Monday, July 14, 2014

FIVE YEAR PLANS IN INDIA

FIVE YEAR PLANS IN INDIA <<<
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
• 1st Five Year Plan (1951-56) - Priority of Agriculture
• 2nd Five Year Plan (1956-61) - Priority of Industries Sector
• 3rd Five Year Plan (1961-66) - Self Reliance
• 4th Five Year Plan (1969-74) - Removal of Poverty, Growth with Justice
• 5th Five Year Plan (1974-79) - Removal of Poverty and Self reliance
• 6th Five Year Plan (1980-85) - The emphasis same as 5th Plan
• 7th Five Year Plan (1985-90) - Food Production, Employment, Productivity
• 8th Five Year Plan (1992-97) - Employment Generation, Control of Population
• 9th Five Year Plan (1997-02) - Growth Rate of 7 percent
• 10th Five year Plan (2002-07) - Self employment and resources and development
• 11th Five Year Plan (2007-12) - Comprehensive and faster growth
• 12th Five Year plan (2012-17) - Improvement of Health, Education and Sanitation.

Most Important Abbreviations

Most Important Abbreviations
===============================
* VIRUS - Vital Information Resource
UnderSeized.
* 3G -3rd Generation.
* GSM - Global System for Mobile
Communication. * CDMA - Code Divison Multiple
Access.
* UMTS - Universal MobileTelecommunication
System.
* SIM - Subscriber Identity Module .
* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming * SIS = Symbian
OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* JAD = Java Application Descriptor
* 3GPP = 3rd Generation Partnership Project *
3GP = 3rd Generation Project
* MP3 = MPEG player lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF= Graphic Interchangeable Format
* JPEG = Joint Photographic Expert Group * BMP
= Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV = Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics * DOC =
Document (MicrosoftCorporation)
* PDF = Portable Document Format
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH = Nokia Theme (series 40)
* THM = Themes (Sony Ericsson) * MMF =
Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language * WML =
Wireless Markup Language
* CD -Compact Disk.
* DVD - Digital Versatile Disk.
* CRT - Cathode Ray Tube.
* DAT - Digital Audio Tape.
* DOS - Disk Operating System. * GUI -Graphical
User Interface.
* HTTP - Hyper Text Transfer Protocol.
* IP - Internet Protocol.
* ISP - Internet Service Provider.
* TCP - Transmission Control Protocol.
* UPS - Uninterruptible Power Supply. * HSDPA -
High Speed Downlink PacketAccess.
* EDGE - Enhanced Data Rate for GSM
[GlobalSystem for Mobile Communication]
Evolution.
* VHF - Very High Frequency.
* UHF - Ultra High Frequency. * GPRS - General
PacketRadio Service.
* WAP - Wireless ApplicationProtocol.
* TCP - Transmission ControlProtocol .
* ARPANET - Advanced Research Project
Agency Network.
* IBM - International Business Machines. * HP -
Hewlett Packard.
* AM/FM - Amplitude/ Frequency Modulation.
* WLAN - Wireless Local Area Network

Don't Forget To Hit Like & Share..

Numbers in Human Body



Numbers in Human Body.

¤ Number of bones – 206.
¤ Number of ribs – 24.
¤ Number of bones in skull – 22.
¤ Number of bones in face – 14.
¤ Number of bones in neck – 7 .
¤ Number of bones in Vertebral column – 33.
¤ Number of bones in hand – 30 .
¤ Respiratory rate – 16-20
times / minute .
¤ Number of heart beat – 70-72 times/minute.
¤ Number of pulse- 70-72
times / minute .
¤ Blood pressure – 120/80 mm of Hg.
¤ Number of Cranial nerves – 12 pairs .
¤ Number of spinal nerves – 31 pairs .
¤ Life span of R.B.C – 120 days .
¤ Life span of W.BC – 10-15 Days .
¤ Life span of platelets – 5-9 days.
¤ Amount of blood – 5-6 Liter

Sunday, July 13, 2014

ரூ.12 ஆயிரம் கோடி சொத்து தானம் !


Thursday, July 10, 2014

இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை !



இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை !

எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம் !!!!

                    IPC section 494 & 495


ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது. கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆழாகிவிடுவார்கள்...

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்...

தண்டனை !!

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்..

விளக்கம் !!!
எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( பிரிவு 494 )

இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமாணவை !!

1. குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.

( the accused must have been married to same person . proof of first marriage necessary )

இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை..\

மேலும் தரப்பினர்களின் வழக்காறுசட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.

உதாரணம் !!.

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!


வாடகை விஷயத்தில் போலீஸ்சார் தலையிட உரிமை இல்லை; சிவில் கோர்ட்டை அனுகும்படி அறிவுரை கூறவேண்டும். என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், சையத் என்பவர்,புகார் ஒன்றை அளித்தார்.கட்டடத்தில் வடகைக்கு இருக்கும் சுரேஸ் என்பவர் ,வாடகை பாக்கி வைத்துள்ளர் ; அதை வசூலீத்து தரவேண்டும் என புகாரில் கூறியிருந்தார்

இதை அடுத்து புகாரி அடிப்படையில் போலிஸார் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு விடகோரி ,சுரேஸ் , உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கில் நமோ நாராயணன்,
நில உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில்,மனுதாரருக்கு, நோட்டிஸ் வழங்கப்பட்டது.
காவல் நிலையத்தில் ஆஜராகி, புகாரை பார்த்தப்போது. அதில் கிரிமினல் குற்றம் செய்ததாக ஏதும் இல்லை. போலீஸார் புகாரை அனுமதித்திருக்க கூடாது, என்றார்.

போலீஸ் தரப்பில் , கூடுதல் அரசு குற்றவியல் வக்கில் , எமலியாஸ் ; விசாரனை நடத்தப்பட்டு புகார் முடிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறபித்த உத்தரவு !

நில உரிமையாளர்க்கும் , வாடகை தாரருக்கும் இடையேயான உறவில் போலிஸ்சார் விசாரனை நடத்த உரிமை இல்லை. உரிய சிவில் கோர்ட் அல்லது வாடகை கட்டுபாட்டு அதிகாரியை அனுகும்படி அறிவுறுத்த வேண்டும்.
போலீஸ் தரப்பில் புகாரை தாக்கல் செய்யவில்லை என்றாலும் , நோட்டிஸ் நகல் தாக்கல் செய்யப்பட்டது. விசாரனை ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளதால், மனுதாரரை போலிஸ்சார் தொந்தரவு செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவு விட்டார்

தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
அரசு சட்டக்கல்லூரி மாணவன்