Saturday, January 21, 2017

கேவியட் மனு என்றால் என்ன?

கேவியட் மனு என்றால் என்ன?
.
கேவியட் மனு (Caveat Petition) தாக்கல் செய்யும் வாதிக்கு எதிராக, முன் அறிவிப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட காரியத்தில், பிரதிவாதிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை தடுக்க, வாதி சார்பில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை கேவியட் மனு என்பர்.

Facebook link https://m.facebook.com/therindhukkolvomdinamorusattam?fc=photo_upload_success&ref=opera_speed_dial&_rdr

0 comments:

Post a Comment