Monday, June 9, 2014

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?


 இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?
சைபர் க்ரைம் போலிஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஐ.டி சட்டம் 2008 படி மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.

குறிப்பிட்டுள்ள செக்‌ஷன்களில் பெரும்பாலும் பெயில் கிடையாது.



section 66; ஹேக்கிங் (மற்றவர் தளத்தில் புகுந்து தவறு செய்தல்)

section 66A; ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது

section 66B ; கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வங்குதல்

section 66C; அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.

section 66D; போலி ஐ.டி உருவாக்கி தன்னை வேறு ஒருவர் போல் அடையாளம் காட்டி மோசடி செய்வது

section 66E; ஆண் , பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது

section 66F ; சைபர் டெரரிஸம் இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது

section 67; ஆபாச போட்டோ வெளியிடுவது

section 67A; ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது.

section 67B; குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது

புகார்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப 95000 99100
போன்; 044-23452350
இமெயில் cop@vsnl.net

தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்....
   
                                          அரசு சட்டகல்லூரி மாணவன்
முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in


0 comments:

Post a Comment